ரஜீவ் ஆரபி புரடெக்ஸன் தயாரிப்பிலும், நிலானின்“சிறுக்கி வாசம்“

ரஜீவ் ஆரபி புரடெக்ஸன் தயாரிப்பிலும், நிலான் இன் இயக்கத்தில் கந்தப்பு ஜெயந்தன்தனின் இசையிலும் இவரது பிரதாவின் குரலிலும், வெற்றி துஷ்யந்தன் அண்ணாவின் பாடல் வரியிலும், KDV சுதனின் ஒளிப்பதிவிலும் ஜானி, மற்றும் இதயராஜ், வஜி, ரோபேர்ட், ஏவிம், சோபி இவர்களது நடிப்பிலும், எம் கிராமத்து மண் வாசனையுடன் உருவாகிவரும் „சிறுக்கி வாசம்“ காணொளி பாடலின் இரண்டாவது பார்வை இதோ….பாடல் விரைவில் வெளிவரவுள்ளுது ….