லண்டனில் குயில் பாட்டு மேடை நிகழ்ச்சி 27.10.2018

 


குயில் பாட்டின் மேடை நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் லண்டனில் நடக்க இருக்கிறது. எம் இளம் தலைமுறையினரின் திறமைகளை வளர்த்து இந்த உலகறிய செய்து
அவர்களுக்கு ஒரு அங்கீகாரத்தை எடுத்து தருவதே எங்கள் நோக்கம். ஆதலால்.
உங்கள் ஆதரவை தந்து சிறப்பிக்குமாறு
அன்போடு கேட்டுக்கொள்ளுகிறோம்.
இந்த நிகழ்ச்சிக்கு வரக்கூடிய வசதி இருந்தால் வந்து ஆதரவு தருமாறு அன்பாக கேட்டு கொள்ளுகிறேன்.