வணக்கம் ஐரோப்பா“நெஞ்சம் மறக்குமா“23.12.2017

இவ்வருடம் 01.01.17 யனரஞ்சக நிகழ்ச்சியாக ஓபகௌவுசன் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் நடத்தப்பட்டதை அறிவீர்கள்

இந்த ஆண்டும் ஒபகௌவுசன் நகரில் மீண்டும் 23.12.2017 அன்று மிகப் பிரமாண்டமாக இந்நிகழ்ச்சிகள் உங்கள் ஆதரவுடன்
வர்த்தகர்கள் தோள்கொடுப்புடன் தாயக ஐரோ ப்பிய எம்வர் கலைஞர்களுடன் நடத்தப்படவிருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கின்றோம்.பாடகர்கள் நடனக்குழுக்கள் உங்களை தயார்செய்து விண்ணப்பித்து உங்களை தயார்செய்யுங்கள்

Merken

Merken

Merken

Merken

Merken