வரன் கீதா தம்பதிகளின் 25 வது திருமணவாழ்த்து 10.04.2020

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் பாடகர், பொதுத்தொண்டர் யோகேஸ்வரன் கீதா தம்பதியினர் இன்று 25 வது திருமணநாள் தன்னை 10.04.2020சிறப்பாக உற்றார்கள், உறவுகள் கலைஞர்கள் என இணையக் கொண்டாடுகின்றனர்,

இவர்கள் இருவரும்கலைவானில் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய் இருமனம் இணைந்ததுபோல் இனிதேவாழ்க என இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌