விரிவுரையாளர் அ.பௌநந்தியின் பிரவுபசாரவிழா

கோப்பாய் ஆசிரியகலாசாலையின் விரிவுரையாளராகப் பணியாற்றி கொழும்புப் பல்கலைக்கழக கல்விப் பீட விரிவுரையாளராகப் பணியுயர்வு பெற்றுச் சென்றுள்ள அ.பௌநந்திக்கான பிரிவுபசார வைபவம் இன்று 06.10.2017 மாலை கலாசாலையின் விரிவுரையாளர் குழுமத்தலைவர் செல்வமலர் செல்வராஜா தலைமையில் நடைபெற்றது.