வெற்றிகரமாக நடந்துமுடிந்த TCFA கலைத்திறன் தேர்வு

வெற்றிகரமாக நடந்துமுடிந்த TCFA கலைத்திறன் தேர்வு –அறிமுறை மற்றும் செய்முறைத்தேர்வுகள். மூத்த கலைஞர்கள்..சங்கீத பூஷணம் செல்வச்சிராளன்…கலாரத்னம்..ச.பிரணவனாதன் ஆகியோரின் ஆசியுடனும்,அவர்கள், நடுவர்களாகவும் பணியாற்றி மாணவர்களை உற்சாகப் படுத்திச் சிறப்பித்தனர்.. யேர்மானிய கலாச்சாரப் பிரிவினரும் நேரடியாகப் பரீட்சைகளைப் பார்வையிட்டு..அங்கீகரித்தனர்.முதல் தடவையாயினும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள்.. பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். வாழ்த்துக்கள்.

Merken