வெற்றிமணி பத்திரிகை „விருதும் விருந்தும் 16.09.2017

யேர்மனி சுவெற்றா நகரில் ம் 16.09.2017 இன்றய தின வெற்றிமணி பத்திரிகை „விருதும் விருந்தும் “ வெற்றி நிலா முற்றம் „சிவத்தமிழ் விருது “  கலாநிதி.தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் விருது!
விழாக சிறப்புற அமைந்திருந்தது இதில் பலர்கலந்து சிறப்பித்து நிகழ்வுகள் சிறப்புற நிறைவகண்டது