வெற்றி மணி நுாற்றாண்டுவிழாவில் (12.05.2019) பட்டிமன்றமும் இடம்பெற்றது

வெற்றி மணி நுாற்றாண்டுவிழாவில் (12.05.2019) பட்டிமன்றமும் இடம்பெற்றது இதில் மூத்த ஊடகவியலாளர் முல்லைமோகன், ஈ ரி ஆர் வானெலி இயக்குனர் ரவி, எழுத்தாளர் முருகதாஸ், எழுத்தாளர் நகுலா சிவநாதன், இந்து, கவிமாமணி என கலந்து கொண்டனர் இதில் நடுவராக எழுத்தாளர் ஊடகவியலாளர் சபேசன் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தகது