‌அறிவிப்பாளர்கள் முல்லைமோகன் சிவகாமி தொகுப்பில் செவின்ஸ்றிங் 10.06.2018

ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் கலைநிகழ்ச்சிகள், ஆலய விழாக்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள், இன்னும் பல நிகழ்வுகளை இரசிகர்கள் மனதிற்கினிய பாணியில் தொகுத்து வழங்கும் முல்லைமோகன் சிவகாமி தொகுப்பில் இடம்பெற உள்ளது செவின்ஸ்றிங் எனும் கலை நிகழ்வு தாயகக்கலைஞர்களுடன் இந்தியக்கலைஞர்களும் இணைந்து வழங்கும் நிகழ்வில் உங்களையும் அன்புடன் அழைக்கின்றார்கள்