1வது ஆண்டை நிறைவு கண்டுள்ளது எஸ் ரி எஸ் தமிழ்Tv

கடந்தவருடம் 27.03.2017 தனித்துவத்துடன் எமது கலைஞர்கள் களமாக youtube மூலம் தினமும் ஒருமணிநேரலை நிகழ்வாக தனித்துவடத்துடன் வௌிவந்த எஸ் ரி எஸ் தமிழ் tvதனது இலட்சியப்பாதையில் பயணித்து வந்ததைக்கண்டு பல மூத்தகலைஞர்கள் நலம் விரும்பிகள் எமக்கென தனிக்களம் என்பதன் தேவை என்ற ஆதங்கத்துடன் எம்மோடு உரையாடியதும் எமது நோக்கு சரியானது என்பதை உறுதிப்படுத்தியது,

அத்தோடு சுவெற்றா கனகதுர்க்காஆலயக்குருக்கள் ஐெயந்தி நாதசர்மா டோட்முண்ட் சிவன் ஆலயக்குருக்கள் தெய்வேந்திரம் அவர்கள் வாழ்த்துடன் அனைவரின் ஆசியுடனும்  இந்த எஸ் ரி எஸ் தமிழ் Tv ஓரண்டைத் தொட்டதுமட்டுமல்ல ஐபி இணைப்பிலும் சலைரீவீமூலம் செயலாற்றவந்துள்ளது என்பதையும் மகிழ்வோடு கூறிநிற்பதோடு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களும் இணைந்ததுதான் இதன் முதல்படியாக ஓராண்டுகண்டுள்ளது என்பதும்சிறப்பு,

அதனால் அனைவரின் இணைவால் ஆண்டு ஒன்றுகண்டுள்ள எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாகத்தினர் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களைகூறுவதுடன் இதன்வளர்சிக்கு உங்கள் படைப்புக்களையும் ஆக்கமுள்ள கருத்துக்களையும் எதிர்பார்கின்றோம் இதன் தனித்துவத்துடன் ஈழக்கலைஞர்களமாக இது என்றும் உலாவரும் என்ற தகவலை எஸ் ரி எஸ் தமிழ் நிர்வாத்தினர்அன்போடு கூறி நிற்கின்றனர்உங்கள் இணைவால்
உலகபந்தில் ஈழவர்கலையுடன் வலம்வரும் என்றும் எஸ் ரி எஸ் தமிழ்