(13.07.2019) இசைத்தமிழன் நிகழ்வில் சாதனையாளர் விருது பெற்ற ஊடகவியலாளர் முல்லைமோகன்


(13.07.2019) லண்டனில் நடைபெற்ற இசைத்தமிழன் நிகழ்வில் சாதனையாளர் விருது பெற்ற மூத்த ஊடகவியலாளர் ஊடகக் கலைஞர் திரு முல்லைமோனும் கௌரவிக்கப்பட்டார் என்பது சிறப்பு 45 ஆண்டுகளுக்கு மேல் அறிவுப்புப் துறைப்பணியில் மிளிந்து வரும்
முல்லைமோகன் அவர்களுக்கு லண்டனில் நடைபெற்ற இசைத்தமிழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
இவர் சேவை இன்னும் தொடந்து சாதனை ஈழத்தமிழனாய்வாழ அனைவரும் வாழ்த்தி நிற்போம்.