Breaking News

ஈழத்தமிழன் தேவகுருபரன் யேர்மனிய இசைக்கலைஞர்களுடம் மேடைநிகழ்வில்

26.03.17 அன்று Köln நகரில் இடம் பெற்ற ஈழத்தமிழன் தேவகுருபரன் யேர்மனிய இசைக்கலைஞர்களுடம் மேடைநிகழ்வில் சக.யேர்மனிய துருக்கிய
இசைக் கலைஞர்களுடன் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் ஓர்கில்ழ் சேர்ந்து ஒரு புதிய முயற்சியாக அமைந்த ஏழாவது இறுவெட்டின் வெளியீடும் இசை நிகழ்வும் சிறப்பாக இடம் பெற்றுள்ளதது மிகச்சிறப்பு இந்த பல்நாட்டுக்கலைஞர்கள்
நிகழ்வில் ஈழத்தமிழன் தேவகுருபரன் கலந்துகொண்டதும் மிகச்சிறப்பு இவர் கலைப்பணிக்கு வாழ்த்தி நிற்கின்றது எஸ் ரி எஸ் இணையம்

leave a reply