Breaking News

சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கும்(ஜூன் 4) தமிழன் 24 விருது

அன்புடன் அழைக்கிறோம்…….
சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கும்(ஜூன் 4) தமிழன் 24 விருது வழங்கும் விழாவில் பல நம்மவர் கலை நிகழ்ச்சிகளான சிறந்த நடனக் குழுவினருக்கான போட்டி, சுவிஸ் ராகம் இசைக் குழுவினரின் இசை விருந்து. அத்துடன் என்னுடைய வரிகளில் உருவாகிய „பஜாரிப்பெட்டை“ காணொளிப் பாடல் வெளியீடும் வேறு பல கலை நிகழ்வுகளும் இடம்பெற இருக்கிறது. எனவே எமது தமிழ் உறவுகளை இன் நிகழ்விற்கு அன்புடன் அழைக்கிறோம்.

leave a reply