Breaking News

இசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 14.05.17

தாயத்தில் இருந்து தன் இசைப்பணிதொடங்கி இன்று புலம்பெயர் நாட்டில்  தன்பணி புரிந்துவரும் இசையமைப்பாளர் இசைப்பிரியன் இன்று தனது  பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள், உற்றாரர், உறவினர்,  கலையுலக  நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,

இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

leave a reply