Breaking News

„உடல்“ சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடும்.13.05.2017

13.05.2017 இன்று கடந்த ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகத்தமிழ் நாடக விழா 2016. „உடல்“ சஞ்சிகை சிறப்பிதழ் வெளியீடும்.
பங்குபற்றிய கலைஞர்கள் மற்றும் நாடக விழா செயற்பாட்டாளர்களுக்கான நினைவுப்பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு நல்வாய்ப்புப் பரிசுச்சீட்டு அதிஸ்ரம்பார்க்கப்பட்டது.
ஒளிப்படத்தில் மூத்த நாடகவியலாளர் J,A,சேகரன், அவர்கள,் உலகத்தமிழ் நாடகவிழா தலைவர் மூத்த நாடகவியலாளர் M,அரியநாயகம் அவர்கள். கே.பி.லோகதாஸ், உலகத்தமிழ் நாடகவிழா செயலாளர் மூத்த நாடகவியலாளர் கு.பரா அவர்கள்

leave a reply