Breaking News

அறிவிப்பாளர் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.17

பரிசில் வாழ்ந்துவரும் சுரேஸ் அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்இவர் தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

இவர் கலைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

இவரை தாயகத்தில் இருந்து வாழ்த்தும் திரு கு.யோகேஸ்வரன் அவர்கள்,

சிறந்த வானொலி அறிவிப்பாளரும் (TRT) சிறந்த மேடை நிகழ்ச்சி தொகுப்பாளரும் மிகச்சிறந்த நாடக மற்றும் குறுந்திரைப்பட நடிகரும் பாடகருமாகிய எங்கள் கலைஞன் அன்பு சகோதரன் சுரேஸ் அவர்களுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!!! 20/05/2017………அனைத்து துன்பங்களும் உன்னை விட்டு விலகி…
இன்பங்கள் அலை பெருக்கெடுத்து வருவது போல் வந்து உன்னை சேர வாழ்த்துக்கிறேன்.
என்றும் அன்புடன் கு.யோகேஸ்வரன்.

leave a reply