ஒரே ஜாதி…கவிஞர் தயாநிதி

  நிலையில்லை உறுதியில்லை ஆனாலும் பூக்கள் புன்னகைக்க மறப்பதில்லை… அழகாலும் நறு மணத்தாலும் அழிவும் ஆபத்தும் தமக்குண்டு எனும் நிலையறிந்தும் வருந்துவதில்லை..…