Breaking News

அல்லல்அறுப்போம் நூல் 25.06.17 வெளியீடுடப்பட்டுள்ளது

கடந்த ஞாயிறு அன்று 25/06/17 அன்று சுயாதீன ஊடகவியலாளர் வடமலை ராஜ்குமாரின் #அல்லல்அறுப்போம் நூல் வெளியீடு மிகச்சிறப்பாக இடம்பெற்றது அத்தருணம் மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் ஜனார்த்தனன் அவர்களிடம் இருந்து நூலினைப்பெறும் போது அருகில் நூலாசிரியர் ராஜ்குமார்.

பி.கு
இந்நூாலானது திருகோணமலை மாவட்டத்தின் அல்லல்களை ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகளாக பத்திரிகைகளி்ல்வெளியிட்டு ஆவணப்படுத்திய நூல் வருங்காலத்தில் ஆவணமாகும் நூலாகும்
ஆசிரியருக்கு அவரின் சேவை மனப்பான்மைக்கு நன்றிகள்.

Merken

leave a reply