Breaking News

„ஆன்மிகத்தென்றல் “ திரு .தம்பிநாதர் புவனேந்திக்கு ஐெயந்திநாதசர்மா வாழ்த்து

„ஆன்மிகத்தென்றல் “ திரு .தம்பிநாதர் புவனேந்திரன் அவர்கள் (2017) ஏவிளம்பி வருஷ
எமது ஆலய மஹோற்சவ காலங்களில் அழகிய
புகைப்படங்களை எடுத்து முகநூல் மூலம் உலகம்
முழுவதும் பரவச்செய்தார் அவருடைய பணிசிறக்க எல்லாம் வல்ல ஶ்ரீகனகதுர்கா அம்பாளின் திருவருளைப்பிரார்த்தித்து எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம் !
வாழ்க வளமுடன் !

leave a reply