Breaking News

பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு மாபெரும் தைப்பொங்கல் 20.01.2018

பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களுக்கு மாபெரும் தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு தமிழர் ஒன்றியம் பெல்ஜியம் அமைப்பின் ஊடாக சாகித்தியா இசைக்குழுவின் நேரடி இசைமூலம் முதல்முறையாக ஈழப்பாடகர் சந்திரமோகனும் மற்றும் ஜரோப்பாவின் புகழ்பூத்த ஈழப்பாடகி பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சோனாவும் மற்றும் எம் பெல்ஜியம் ஈழத்தமிழ் பாடகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள் அனைத்து அன்புள்ளங்களையும் வருக வருகவென அன்புடன் அழைத்துநிற்கின்றோம்…

leave a reply