Breaking News

சயிதர்சன் இசையில் தாய் மண்ணே „…. பாடல் வெளியாகவுள்ளது.

சயிதர்சன்நண் இசையில் மே 18 ம் திகதி „தாய் மண்ணே „…. பாடல் வெளியாகவுள்ளது. எத்தனையோ பாடல்களை இசையமைத்திருந்தாலும் , இந்த பாடல் நாம் சுமந்த வலிகளின் வெளிப்பாடாக அமைவதால் எனது மனதோடு நெருக்கமான பாடலாக அமைகிறது என்கிறார் இசையமைப்பாளர் சயிதர்சன்

leave a reply