காதல்.

ஊடலும் தேடலும் காதலில் மட்டுமே பிரிவதும் சேர்வதும் காதலில் மட்டுமே எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் நிறைவாய் காதலில் மட்டுமே வலியும் வேதனையும் காதலில்…