அந்த நிமிடங்களில் கரைகிறேன்…

அந்த மஞ்சள் வெய்யிலும் வெட்கியது சில கணம் மாங்கனி நிறத்தழகில் அவளைக் கண்டு… அழகைக் கண்ட மரங்களெல்லாம் வரிசையாக நிழல்தரக் காத்திருக்க…