கலைப்பீட மாணவி டிலக்சனா செல்வராசா படைத்த ‚ஈழவாடை‘ நூல் வெளியீட்டு விழா.

யாழ்.பல்கலைக் கழகத்தில் நடந்தேறிய கலைப்பீட மாணவி டிலக்சனா செல்வராசா படைத்த ‚ஈழவாடை‘ நூல் வெளியீட்டு விழா. கற்றுக்கொண்டிருக்கும்போதே நூலினை வெளியிடுவது ஒரு…