Breaking News

கானத்தவறாதீர்கள் Beat your heart ஒரு Dance show சுவிஸ் 06.10.2018

Beat your heart ஒரு Dance show மட்டும் இல்லை எல்லாவிதமான கலைகளிலும் திறமையுள்ள கலைஞர்களுக்கும் உரிய நிகழ்வு. பார்வையாளர்களின் மிகப்பெரிய வேண்டுகோள் இம்மாபெரும் நிகழ்வில் இசைக்கும் ஒரு பெரிய பங்கு கொடுக்க வேண்டும் என்பது
அவர்களின் ஆவலைத்தூண்டும் விதமாக இம்முறை நடனத்துக்கு ஈடாக இசையும் அசையும்.
அதே சமயம் நடனமும் பலமாக விசேசமாக இருக்கும்.இது நாள் வரைக்கும் Beat your heart வந்திட்டு மனநிறைவோடு போயிருப்பீர்கள்
இம்முறையும் அதே நிறைவோடு வெற்றி நடை போட வருகிறது Beat your heart

leave a reply