ஈழத்து மெலிசைமன்னர்கள் பரமேஸ் கோணேஸ் பயணம் 1968 ஆரம்பமானது

அப்போதுதான் ஈழத்தில் ஆரம்பமானது பரமேஸ் கோணேஸ் சகோதரர்களின் இசைக்குழு. சொந்தப்பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடி வந்த இவர்களிற்கு மாபெரும் வரவேற்பு மக்களிடையே…