முள்ளில்விழுந்த சேலைசேதாரம். கள்ளில்விழுந்த வண்டுமயானம் காதலில்விழுந்த ஆண்சிறை வாசம். வாக்குறுதிசறுக்கினால்முள்ளில் படுக்கை. சத்தியம்தவறின் நித்தமும்போர்க்களம். பாசம்காட்டினால் மகமாயிபடம்காட்டினால் பத்திரகாளி.. மோசம்செய்தால் மோகினியாசித்தால்வள்ளுவனின் வாசுகி....
Jahr: 2019
உருண்டு கொண்டிருக்கும் உலகத்திற்கு நாம் கொடுத்த வயது 2020. கோலாகலமாக ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியாகவே புதிய வருடத்தை வரவேற்கின்றோம். வருடங்கள் தோறும் நாம்...
கனடாவில் வாழ்ந்துவரும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் பத்மினி கோணேஸ் வெள்ளி விழா கண்ட கலைமகள், வானொலி,தொலைக் காட்சி கலைஞர்…. ஆவர்கள்,இவர் இன்று தனது பிறந்தநாளை29.12.2019 இன்று...
சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் 21ம் ஆண்டுவிழா 26.10.2019 அன்று கேர்ணிங் நகரில் சிறப்பாக நடைபெற்றது.அமைதி வணக்கத்துடன் நிகழ்வுகள் மதியம் 12.30 அளவில் ஆரம்பமாகின....
கனடா வந்து வாழ ஆரம்பித்துஇ 30 வருடங்கள் நிறைவடைகின்றன. இங்கு வந்திருக்காவிட்டால் எங்கு எப்பிடி இருந்திருப்பேனோ நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. என்னை இங்கு வரவழைத்த...
26.12.2019. இன்றைய தினம் வவுனியாவில்அமைந்துள்ள உலக பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் ஆலயத்தில் வைத்து குமாரு. யோகேஸ்சமுக சேவைகளை பாராட்டி.„உலக மாருதி தொண்டன் விருது“ கிடைத்துள்ளது...
தாயகத்தில் செல்லமுத்து வெளியீட்டகம் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களில் மிகச் சிறப்பாக வெளியீடு செய்த, எனது „பூவரசம் தொட்டில்“ „புளியம்பூ“ கவிதைநூல்களின் மீள்...
பின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா

1 min read
பின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா நிகழ்வுகள், 22/12/2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறிய...
உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இயேசு பிரான் பிறந்த தினமான ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25ஆம் திகதியன்று நத்தார் பண்டிகைகொண்டாடுகின்றனர்.இன்றைய தினம் நத்தார்...
யேர்மனி போஃகூம் நகரில்வாழ்ந்துவரும் நடிகர் ரவீந்திரன் அவர்கள் தனது பிறந்தநாளை24.12.2019 இன்று தனது இல்லத்தில் அன்பு மனைவி, பிள்ளைகள் உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்,...
யாழ் நெல்லியடியில் வரையப்பட்ட சுவர் ஓவியம் அனைவரினது பாராட்டை பெற்றது…………….யாழ்ப்பாணத்தில் நெல்லியடியில் வரையப்பட்ட தட்டிவான் சுவர் ஓவியம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது....