Breaking News

அகரம் படைப்பகத்தின் இரண்டாவது முழுநீளத் திரைப்படம் „அட்சயன்“ பூசையோடு ஆரம்பமானது.

அகரம் படைப்பகத்தின் இரண்டாவது முழுநீளத் திரைப்படம் „அட்சயன்“ இன்று சுவிற்சர்லாந்தின் ஞானலிங்கேசுரர் திருக்கோவிலில் பட பூசையோடு ஆரம்பமானது.

கதை, இயக்கம்: Sriskantharajah Sinniah
தயாரிப்பு: Murugesan Uthayanan (Hausmaster immowelt AG) மற்றும் அகரம்
இசை: Nira Chandrakumaran
காட்சித் தொகுப்பு: ThaSanthan Thaji
காட்சிப்படுத்தல்: ஜனனம்

சுவிற்சர்லாந்தின் முன்னணி நட்சத்திரங்களும் அறிமுக நட்சத்திரங்களும் இணையும் பிரமாண்டமான படைப்பு.

கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.

leave a reply