Breaking News

மூத்த எமுத்தாளர் இந்துமகேஸ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கௌரவம் வழங்கப்பட்டுள்ளது

மூத்த எமுத்தாளர், கவிஞர், பல புத்தகங்களின் உயிர் நாடி, பல பாடல்களின் பாலாசிரியர், பொதுத்தொண்டர், பக்திமான், பண்பாளர் என்ற பல சிறப்புக்கள் கொண்ட மூத்த எமுத்தாளர் திரு இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழா 02.03.2019 மாணவர்களுக்காக பல்சுவை
. நிகழ்வுகளுடன் பலவிதமான கலை அம்சங்களுடனும் சிறப்புற நடந்துள்ளது இன்நிகழ்வில்அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழாவின் சிறப்பை.. ஒட்டி எமுத்தாளர் இந்துமகேஸ் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் கௌரவம் வழங்கி கொரவவித்துள்ளது

சிறப்பாக 15 ஆண்டுகள் நிலை கொண்டு அறநெறிப்பாடசாலையின நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வளரட்டும் ஈழத்தமிழர் புகழ்கள் இனி என வாழ்த்துவோம்!

leave a reply