மகளிர் தினத்தை முன்னிட்டு21_3_2019. இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்.. மகரந்தம் கலை இலக்கிய கூடத்தின். சிறப்பான முறையில் பெருந்தொகையான பார்வையாளர்கள் வந்திருந்தநிலை...
Tag: 21. März 2019
உன்விழிகள்தேடும் வினாக்களுக்குஎன்னிடம்விடையில்லை. படைகள்மேய்ந்தபுண்ணிய பூமியில்குடைகளும்சரிந்ததால்நிழலேது. கருணைகலைந்துகவலைகள்கனக்குது இங்கேகண்டும் காணாமல்எல்லாமேஎண்ணப்படி.. உலகப்பந்தில்உதையப் பட்டபந்தாகி உருளும் நடைப்பிணங்களாய் பலர். மனங்கள்இறுகி இரக்கம்மறந்து இச்சைகள்மட்டுமே கொச்சையாகிகொடுமைகள்கட்டறுத்து நாளும்காட்சிகள் விரியுது....
ஈழத்துக்கலைஞர் சாயிதர்சன் அவர்கள் இந்தியக்கலைஞர்களுடன் இணைந்து இசைப்பேழைவெளியிட்டுள்ளார்.!

1 min read
நேற்று சென்னையில் universal vocals தயாரிப்பில் இசையமைப்பாளர் D.இமான் அவர்களால் சப்தஸ்வரங்கள் 2 எனும் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. இதில் 6 இசையமைப்பாளர்களின்...