நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 26.03.2019

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்துவரும் நாடக நடிகர் சஜி.சண்முகதாசன் அவர்கள் 26.03.2019 இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்களுடன் கொண்டாடுகின்றார்…