Breaking News

சுஐீத்-ஐீ சொல்லிசைப் பாடல் வழங்கும் „பகை“ மிகவிரைவில்…

முதல் முறையாக சுஐீத்-ஐீ எழுதி, இசையமைத்து, படித்து, நடித்து, இயக்கி, தயாரித்து, வழங்கும் சொல்லிசைப் பாடல் „பகை“ விரைவில்…

இலங்கை, இந்தியா, பிரித்தானியா, நோர்வே, சுவிஸ் ஆகிய 5 நாடுகளிலும் என்னுடன் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்கின்றார் சுஐீத்-ஐீ

leave a reply