Breaking News

யேர்மனி டோட்முண்ட்நகரில் சிபோ சிவகுமாரன் கலைக்கான உலகப்பயணம்

யேர்மனி டோட்முண்ட்நகரில்
எம் மண்ணின் கலைக்கான உலகப்பயணம்
ஒரு அரங்கு இரு நிகழ்வு
குறும்படங்கள் காட்சிப் படுத்தல். மற்றும்
நாளை நாம் நெடுந்தொடர் நாடக ஆரம்ப விழா…


ஆளுமை என்பது அவர் அவரிடம் இருந்துவரும் தனித்துவத்தைக்கொண்டது தன் துணிவால் தன் துணைவன் துணையுடன் முயன்ற சிபோ சிவகுமாரன் இன்று அதற்கதன ஓர் இடத்தை தேடிக்கொண்ட நேரமாக அல்லது சந்தர்ப்பமான தன் கலைப்பயணத்தில் மிளிரும் தருனமான சிறப்புக்கள் ஓங்க வாழ்துவோம்

leave a reply