தாயகக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக்கவிதை…

“நாகவிகரையில்பூசை நடந்ததாம்ரூபவாகினி சொல்லிற்று..இனி என்ன?“காமினி டீ றூம்”கதவுகள் திறக்கும்!சிட்டி பேக்கரியும்சீனிச் சம்பலும்நகரப் பகுதியில்அறிமுகமாகும்!புத்தன் கோவிலுக்குஅத்திவாரம் போடரத்வத்த வரக்கூடும்!சிங்கள மகாவித்தியாலயம்திரும்ப எழுமா?எழலாம்.வெசாக் கால…

என் ஜீவன்.

நடமாடியதெய்வம்.யாகங்கள்நிகழ்த்திதியாகங்கள்செய்து உருவாக்கியஜீவன். என்னுள்எல்லாமாகிஎனை ஆளும்அருள் பெரும்ஜோதி… வசை பாடவைக்காதுதிசைமாறிபோயிடாமல்கண்ணுக்குள்வைத்து காத்தகருணை மாதா. பாலை வனமாகிடாதுநந்தவனமாக்கிடநொந்து தினம்உழைத்தவள்தன்னை உருக்கிஎன்னை புடம்போட்டவள்… அம்மாஎன்னாளும்உன் நினைவுதிருநாட்களேவாழ்க…

வெற்றி மணி நுாற்றாண்டுவிழாவில் (12.05.2019) பட்டிமன்றமும் இடம்பெற்றது

வெற்றி மணி நுாற்றாண்டுவிழாவில் (12.05.2019) பட்டிமன்றமும் இடம்பெற்றது இதில் மூத்த ஊடகவியலாளர் முல்லைமோகன், ஈ ரி ஆர் வானெலி இயக்குனர் ரவி,…

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ! 29/06/19உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் !29/06/19 நடைபெற இருக்கும்,உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை நிகழ்வுக்கு !??????தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க!நாங்கள்…

பல்கலைஞானன் கு.பரா (கு.பரராஜசிங்கம்)அவர்களது பிறந்தநாள் வாழ்த்து 13.05.2019

பிரான்ஸில் வாழும் ஈழத்தமிழ் விழி, பல்கலைஞானன் கு.பரா (கு.பரராஜசிங்கம்)அவர்களுக்கு 13.05.2019 இன்று 66 வயது பிறந்தநாள்தனை தனது இல்லத்தில் உற்றார், உறவினர்களுடனும்…

யேர்மனியில் 12.05.2019 வெற்றிமணியின் நூற்றாண்டு விழா !

யேர்மனி சுவெற்றா நகரல் உள்ள அரங்கில் சிறப்பாக நடைபெற்ற வெற்றிமணியின் நூற்றாண்டு விழா குரும்பசிட்டி பொன் பரமானந்தாவித்தியாலய முன்னாள் அதிபர் நூற்றாண்டு…