Breaking News

இணைய இயக்குனர் நேமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 20.05.2019


சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்நாட்டில் வாழ்ந்து வரும் கறேக்கை பாடகர் Siruppiddyinfo இணைய இயக்குனர்
நேமிநாதன் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள் ,மற்றும் உற்றாரர், உறவினர், கலையுலக நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்,

இவர் தன் இசைத்துறைதனில் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என வாழ்த்தும் இன்நேரம்

இவர்களுடன் இணைந்து

stsstudio.com இணையமும்

eelattamilan.stsstudio.com

eelaoli.stsstudio.com

ststamil.stsstudio.com

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

STSதமிழ்Tv‌ 

leave a reply