Breaking News

பி.எஸ் .சுதாகரனின் :ஒருத்தி:யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள திரையரங்கில் 15.06.2019 இரவு 10.30க்கு காட்சியளிக்க வருகின்றாள் !

கனடாவில் 12 காட்சிகளுக்குமேல், பரிஸ், நோர்வே, லண்டன், சுவிஸ் என இரசிகர்களின் பாராட்டைப் பெற்று பி.எஸ் சுதாகரனின் ஒருத்தி யேர்மனி டோட்முண்ட் நகரில் உள்ள திரையரங்கில் 15.06 .2019 இரவு 10.30க்கு காட்சிதர
இருக்கின்றாள் ஒருத்தி ,

ஒருத்தி திரைப்படத்தைப் பார்க்க ஆர்வலர்கள், கலைஞர்கள்,
இரசிகர்கள் முன் கூட்டியே உங்களுக்கான ஆசனங்களைப் பதிவிட 01774759324 அல்லது 01604659324 என்ற இலக்கத்திற்கு அழைத்து உங்களுக்கான முன்பதிவை ஏற்படுத்துங்கள்,

ஈழத்துக்கலைஞர் படைப்பான இப்படத்துக்கு ஈழவர்கள் நாம் எமது கலைவளர்க பி.எஸ் .சுதாகரன் போன்ற கலைஞர்களுக்கு களம் அமைக்க இணைவோம் பலம் கொள்வோம் நாமும் கலை தனில் தனித்துவத்துடன் உலகப்பந்தில் அதற்கு இணைவே பாலம், பலம் ஒருத்திக்கான வெற்றிக்கு கரம் இணைப்போம் வாருங்கள் !

leave a reply