நாட்டுக்கூத்து கலைஞர் திரு. தம்பு பழனிஅவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.

பாரிஸ் பாலம் படைப்பகத்தால் 05.05.19அன்றுததாயகத்தில் மூத்த நாட்டுக்கூத்து கலைஞர் திரு.தம்பு பழனி அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார்.வடமராட்சி கரவெட்டி மேற்கு பிரதேசத்தில் இடைக்குறிச்சி என்ற…

ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் மாபெரும் காற்றுவெளியிசை

ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் மாபெரும் காற்றுவெளியிசை காதற்பாடல்களின் தொகுப்பு வெளியீட்டுவீழா..யூன் மாதம் 15 ம் திகதி மாலை 16.00 குறித்துக்கொள்ளுங்கள். மறந்துவிடாதீர்கள்…காற்றோடு…

பாடகர் எம் கஜன் அர்களின் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2018

லண்டனில் வாழ்ந்துவரும் பாடகர் எம் கஜன் அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் உற்றார், உறவினர், நண்பர்களுடன் இணைந்து பிறந்தநாள்தனைக்…

சிவானுயா-சுதர்சன் குரலில் மிகவிரைவில் பாடுவோர் பாடவரலாம் நிகழ்வு ஒளிபரப்பாக உள்ளது !

மிகவிரைவில் பாடுவோர் பாடவரலாம் நிகழ்வு STS தமிழ் Tvயில் ஒளிபரப்பாக உள்ளது இதன் முதல் கட்ட ஒளிப்பதிவுகள் சிவானுயா-சுதர்சன் கலந்து கொண்ட…

என் வானத்தில் ஒரு நட்சத்திரம்

வார்த்தைகளால்சொல்லத்தெறியாமல்என் வானத்தில்கல்லெறிந்து போகிறதுஒரு நட்சத்திரம் சிறகு முளைக்காதபறத்தலின் முயற்சியில்மெளனத்தால்சீண்டிப் பார்க்கிறதுஒரு மேகக்கூட்டம் சத்தமின்றிராகம் இசைக்கும்வண்ணத்துப்பூச்சிகள்வண்ணங்களுக்கு பதிலாககண்ணீர் வடிக்கின்றனகளவு போனஎன் கவிதைக்காக நேற்றைக்…

தமிழனாகிய நூல்கள்…

எல்லா திசைகளையும் அடைத்து புத்தியை கொல்லும் ஆயுதம் ஏந்தி நீறாக்கினான் எங்கள் நூலகத்தை…! எங்கள் வளர்ச்சி பூமியின் எல்லைவரை தொட்ட போதுமா உனக்கு இந்த கொடிய வியாதி ……!…

„இசைத்தமிழன்“ விருதுக்கான பாடல் தெரிவுப் போட்டி 02.06.2019 இலண்டன்

„இசைத்தமிழன்“விருதுக்கான பாடல்தெரிவுப் போட்டிஇலண்டனில் 02.06.2019 காலை11.00 மணிக்கு10, Courtney houseNorth WembleyHA 9 7 ND எனும்இடத்தில் நடைபெறும்.AUDITION.

என் முதல் முழுமையான பாடல் சுவரொட்டி..மது சுதா

என்னிடம் பாடல் தயாரிப்பாளர் வராமைக்கான ஒரு காரணத்தை நேற்றுக் கூறியிருந்தேன் (பாட்டு எடுக்கத் தெரியாது என்ற சக படைப்பாளிகளின் வச*ந்தி)இரண்டாவது அவர்கள்…

சங்கீத ஆசிரியை ஐெகதா பத்மகரன் பிறந்தநாள்வாழ்த்து 31.05.2018

யேர்மனியில் வாழ்ந்து வரும் சங்கீத ஆசிரியை ஐெகதா பத்மகரன் இன்று 31.05.2018 தனது இல்லத்தில் கணவன், அப்பா, அம்மா, சகோதரி, உற்றார்,…

யூன் மாதம் 15 ஆம் திகதி டோர்ட்மோண்ட் நகரில் “ காற்றுவெளியிசை இசைத்தட்டு வெளியீடு!

கலையும் நாமும் இணைந்து பயணிக்கும் நேரம் புலத்தில் பல நாடுகளில் ஈழவர்கள் ஆழுமை மிளிர்வடைகின்றது சிறப்பு, அந்த வகையில் நமது தேசத்துக்கான…