Breaking News

கொற்றவை பூவன் மீடியா வெளியீடு.

#பூவன் மீடியா வெளியீடு.
யாழ் மண்ணில் இருத்து தனித்துவமாக இசையாளுகை செய்யும் மதீசன் தமிழர்களின் பாரம்பரியம் அழித்து போகாது தன் முயற்சியால் பல பாடல்கள் வெளியீடும் செய்திருக்கும் ஒரு கலைஞன்…

சில கிழமை முன் கொற்றவை பாடல்கள் ஒன்று இரண்டை வட்ஷப் பண்ணியிருத்தான் மிக அருமையாக வந்திருக்கிறது பாடல்கள்.காலத்தின் தேவையாக முழு பாடல் ஒலிப்பேழையாக கொற்றவை வருவது மகிழ்ச்சி…

தனித்துவம்,ஈழ அடையாளம் பேணும் இசை,வரிகள் என கொற்றவை பூவன் மீடியா மதீசனை இன்னொரு தளத்துக்கு எடுத்து போகும் என்பதில் அசையாத நம்பிக்கை உண்டு.

வாழ்த்துகள் பங்கு பற்றிய அனைத்து கலைஞர்களுக்கும்.??

leave a reply