Breaking News

இன்னும் 04 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 04 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்!
தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன்.
யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ??????இரண்டாவது முறையாக உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பு நடாத்தும் மாபெரும் உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை !
?????
29/06/19. சனிக்கிழமை பிற்பகல் 16.00 (04மணிக்கு)நடைபெற உள்ளது!
இதில் கலந்து கொள்ள உங்கள் அபிமான பாடகர் திரு அருள் அவர்கள் உங்களை சந்திக்க வருகிறார் எனவே நீங்களும் தயாராகுங்கள்! . தாயக உறவுகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உங்கள் நேசக்கரங்களை கொடுக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்நன்றி ??????.

leave a reply