இலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)

1 min read
இலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)——————————————————————————இவருடன் பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து கிடைத்தது. மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர்….எப்பொழுதும்...