திரு.இலங்கேஸ்வரன்பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தமிழ் பிசி இணைய மற்றும் சமூக ஊடக நிறுவனத்தின் அதிபர் திரு இலங்கேஸ்வரன் தர்மலிங்கத்தின் நிறைவான…

***சிலுமிஷக்காரி ***

சிந்தையில் பிறந்த எந்தன் சித்திரப் பெண்ணே உந்தன் சிந்தாமணிக் கண்களினால் நீ சிந்திய சரசமொழி கண்டுமே சிந்துகள் பாடுதடி எந்தன்மனம் .*சினம் கொண்டு உனை நோக்கி சீறிப்…

இசையமைப்பாளர் சாய்தர்சன் யாழில் 27.06.2019 தனது சாய் மருதம் கலைக் கூடத்தை திற ந்து வைக்கின்றார்

இந்தியாவில் திரைப் படங்களுக்கு இசையமைத்துவரும் சாய்தர்சன் யாழில் ஈழத்தில் தனக்கென ஒர் ஒலிக்கூடத்தை சாய் மருதம் கலையகம் என்ற பெயரில் திறப்புவிழா…

இசையமைப்பாளர்-ஷாஜிதர்சன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து27.06.2019

பல தாயக பாடல்களுக்கும் இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்தவருமான  இசையமைப்பாளர்-ஷாஜிதர்சன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவிஉற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக…

இலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)

இலங்கையின் பழம்பெரும் இசையமைப்பாளர் அமரர் ஆர்.முத்துசாமி அவர்களின் நினைவுநாள்.(27.06.1988)——————————————————————————இவருடன் பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து கிடைத்தது. மிகவும் மென்மையான சுபாவம்…

மெல்லிசைப் பேரரசன் கோணேசின் வெற்றியில் சீதையும் லச்சுமணனும்

மென்மையான சுபாவம் இடைவிடாத நாடித் துடிப்புகள் மிக்கவர். இசைத்துறையில் தன்வாழ்வை மூன்று கண்டங்களில் அரை நூற்றாண்டிற்கு மேலாக சாதனை படைத்த மெல்லிசை…

அவளும் பாவம்…

பித்துப் பிடித்துப் போன அவள் பிம்பம்மகிழ்ச்சியின் சிறகுகளை உடைத்தெறிகிறது.நிழலை சந்தோசப் படுத்திப் பார்க்கிறாள்நிஜம் பிணம் என்பதால் இயலவில்லை.கண்ணீரால் கனவுக்கு மருந்திடுகிறாள்.காயம் புதுப்பிக்கப்படுவதை இரத்தம்…

சுவெற்றா கனகதுர்கா ஆலயக் குருக்கள்ஐெயந்திநாதசர்மா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து25.06.2019

யேர்மனி சுவெற்றாவில் வாழ்ந்துவரும் ஐெயந்திநாதகுருக்கள் 25.06.19இன்று தனது பிறந்தநாளை மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் நண்பர்களுடனும் கனகதுர்கை பத்தர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர்சிரித்த்த…

ஆச்சரியத்துடன் காத்திருப்பு

எதுவும் புரிபடாமல்குழப்பத்தில் இருக்கிறேன்போதி மரத்தைகண்டடையாதபுத்தனைப் போல உண்மைகள்பொய்களாகவும்பொய்கள்உண்மைகளாகவும்பிரதிபலிக்கும்கருத்தியல் மோதல்களில்கானாமல் போகின்றனமனித முகங்கள் குரங்குகளின் கைகளில்பொம்மைகளாகிப் போனஅதிகாரப் பரவலில்ஆட்டு மந்தைகளாய்பின் தொடர்கிறோம்பலிபீடம் நோக்கி…

பிரவீனா நர்த்தனாலயத்தின் முதலாவது ஆண்டு பரதக்கலை விழா 23.06.19 நடைபெற்றது.

பரதக்கலைவிழா கடந்த 23.06.19 அன்று சாபுறூக்கன் டுட்வைலர் என்ற இடத்தில்,பல கௌரவ விருதுகைளைப் பெற்றவரான கலாநிதி திருமதி.வானதி தேசிங்குராஜா அவர்களின் ‚வானதி…

இன்னும் 04 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! உறவுகளின் சங்கமம் இசை கலை மாலை

இன்னும் 04 நாள் மட்டுமே எதிர் பாருங்கள்! தாயகத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன். யேர்மனி ஸ்ருட்காட் மாநகரில் ??????இரண்டாவது…