Breaking News

வெறும் வயிறு நாடகம் “ சிறப்பானதாகும்.

22 வது தமிழர் விளையாட்டு விழாவில் இடம்பெற்ற “ வெறும் வயிறு நாடகம் “ சிறப்பானதாகும்..் அதில் நடித்த அத்தனை சிறுவர் சிறுமிகளுக்கும் முதாவது மேடையாகும். ஆனால் எந்த வித தயக்கமுமன்றி சிறப்பாக நடித்தனர்… 2 வயதுக் குட்டி எல்லோரையும் கவர்ந்து விட்டாள்…. எனது வேண்டு கோளை நிறைவேற்றிய „ஏணை “ நாயகன் அஜந்தனுக்கு மனமார்ந்த நன்றிகள்…..

leave a reply