யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலய திருவிழா 05.07.2019 ஆரம்பம்

அன்பான பக்தர்களே ஆண்டு தோறும் சிறப்பாக நடந்துவரும் திருவிழா இந்த ஆண்டு ஒன்பதாவது ஆண்டாக 05.07.2019 கொடியெற்றத்துடன் ஆரம்பமாகின்றது பக்த கோடிகள்…

நன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா 30-06-2019 சிறப்பாக நடைபெற்றது.

„நன்றியன்“ „கவித்தேன்“ ஆகிய நூல்களின் அறிமுகவிழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் „தமிழ்மாமணி“ „கவிமுரசு“ ஆகிய பட்டங்களைத்…

உயிர் உடல் விருந்து…

இமை இரண்டும் அலைமோதஇடைவேளை தலை கோதசூடாக்கித் தேகத்தில் தீக்குளித்தாய்.பருவங்கள் தோள் சாயபசி வந்து நான் மேயமடி மேலே எனை வைத்து மலர்…

யேர்மனி டோட்முண்ட் நகரில் ஆடல் அரங்கம் திறப்புவிழா 06.07.2019

தமிழர் அரங்கம் யேர்மனி டோட்முண்ட் நகரில் அமைந்துள்ளது நீங்கள் அறிந்தது, அதன் இன்னெரு பரிசாமமாக ஆரல் அரங்கம் ஒன்று புதிதாக எம்மவர்…

பல்துறைக்கலைஞர்சிவாஅவர்களின்பிறந்நாள்வாழ்த்து 02.07.2019

சுவிசில் வாழ்ந்துவரும் பல்துறைக்கலைஞர் சிவாஅவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார்…

திருமதி சிறி தம்பதியினர்களின் திருமணநாள்வாழ்த்து 02.07.2019

நகைச்சுவையாளன் சிறி,(அங்கிள்) திருமதி சிறி,இருவரும் இல்லறத்தில் இணைந்து (02.07.2019) இன்று 30ஆண்டுகள்!! எமது நல்வாழ்த்துக்கள். தனது உடல் மொழியாலும், உரை மொழியாலும்…

தமிழுக்கு வீரமே அழகு தரணியே அறிந்து நீ பழகு…

நிலம் பிளந்து நிமிர்ந்தது தமிழ்வான் பிளந்து குதித்தது தமிழ்தடை கடந்து சிவந்தது தமிழ்தலை நிமிர்ந்து சிலிர்த்தது தமிழ். மரபுகள் சொல்லி எழுந்த…

நாதேஸ்சுரக்கலைஞர் சசிதரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.07.2019

S நாதேஸ்சுரக்கலைஞர் சசி அவர்கள் 01.07.2019 இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்…