அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனின் பிறந்தநாள்வாழ்த்து 16.08.2019

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் இன்று 16.08.2019 தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும்,…