இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் & றஜிதா திருமண வாழ்த்துக்கள்.08/09/2019.

இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் ரூ றஜிதா இருவரும் திருமணபந்தத்தின் இணைந்த இன்நாளில் இருவரும் வாழ்வில்…

எமது கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள்!!

எமது கலைஞர்களை உற்சாகப்படுத்துங்கள்!!பாரிஸ்_மண்ணில்_ஏணை_திரைப்படம் வருகின்ற 8.9.19ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு CGR திரையரங்கில் திரையிடபடவிருக்கின்றன. உறவுகளே நீங்களும் திரையரங்குக்கு சென்று ஏணை திரைப்படத்தைப்பார்த்து மகிழுங்கள்.