யேர்மனிபி ராங்பேர்ட் நகரில்வாழ்ந்துவரும் தமிழாலயத்தின் ஆரம்பகால தமிழ்ஆசான்; திரு துரைச்சாமி இராசரத்தினம் அவர்களது 81 வது பிறந்தநாள் 30.10.2019; இன்று தமிழாலயத்தில் மாணவர்கள்...
Monat: Oktober 2019
சுவிட்சர்லாந்துஇ பேர்ன்இ சைவநெறிக்கூடம் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் மூத்த கலைஞர் இசைவாணர் கண்ணன் மாஸ்டர் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார். Visits: 114
வீணை வாய்பட்டுகளை முறைப்படிகற்றுக்கொண்ட கலைஞை சுதா நதீசன் அவர்கள் (30.10.2019)இன்று தனது பிறந்த நாளைஅன்புக்கணவன் நதீசன் மகன் ,அப்பா,அம்மா ,தம்பி சுதர்சன்,தங்கை சுமிதா...
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 27.10.19 ஞாயிறு தமிழ்த் தேசிய கவிஞர் கவிதாயினி பொன்.மஞ்சுளா அவர்களின் மீண்டு (ம்) வருமா அந்தக் காலம் கவிதை...
டோட்முண்ட சிவன் ஆலயக்குருக்கள் தெய்விந்திர் ஐயா அவர்கள் 29.10.2019 இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகளுடனும், உற்றார், உறவினர்கள் ,கலையுலக நண்பர்கள் வாழ்த்தி...
மற்றும் அவரது மகன் திருநிறை. சாய் தர்சன் மதிப்பளிப்பு அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்தில் கந்தன்கவினாறு திருநாளில் எமது தாயகக்கலைஞர் திரு. கண்ணன் மற்றும் அவரது...
ஆண்மகன் பிறந்தான்ஆசையுடன் வளர்ந்தான்அங்கும் இங்கும் இவன்ஓடிஆடித்திரிந்தான்சிறகு முளைக்குமுன்னேசிங்கார நடைநடந்தான்கண்பட்டுப்போனதுவோவிதிவந்து சேர்ந்ததுவோதவறிப்போய் வீழ்த்துபோனசெல்லமகன் சுர்ஜித்குரல்கேட்டு இங்கேபெத்தமனம் பதறியதோஉலகெல்லாம் சோகமாச்சோமண்ணுக்குள் ஆழம்போய்சிக்குண்டகோலம்கண்டுகாப்பாற்றபலர்வந்துமுயற்சிகள் பலசெய்துபலனின்றிப்போனதையோஇறைவா இறைவா என்றுகுழந்தை...
தாயகத்தில் இசையமைப்பில் முடிசூடா மன்னனாக வாழ்ந்த திருவாளர்.முத்துக்குமாரு கோபாலகிருஸ்ணன் (கண்ணன்) அவர்கட்கு யேர்மன் நெதர்லாந்து கலைஞர்கள் மக்கள் அளித்த மாண்பேற்று விழா 26.10.2019...
யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் வரைகலைக்கலைஞர் திரு திருமதி சுதர்சன் ஜெயந்தினிதம்பதிகளின் திருமணநாள் வாழ்த்து: (28.10.19)இவர்கள் இன்றயதினம் தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும்...
முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளிபாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடுசெய்திருந்தனர் பூபாலசிங்கம் பிரதீபன்அவர்களின்...
இசைப்பிதா இசைவாணர் கண்ணன் மாஸ்டரின் அவர்கள் 26.10.2019 யேர்மனி வூப்பர் கலையரங்கில் கௌரவிப்பு நிகழ்வில் அன்றய ண்ணன் மாஸ்ரரின் மாணவன்ஸ்ரீபாஸ்கரன் அவருக்கான தன்...