.அறிவாலயம் ஓபகவுசன் நகரில் 31 ஆண்டைக் கொண்டாடுகின்றது.

ஓபகௌசன் நகரில் அறிவாலயம்(1985 -2019) 1985ம் ஆண்டுதான் யேர்மனிக்கு தமிழர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்தார்கள். அக்காலகட்டத்தில் யேர்மனிக்குப் புலம்பெயர்ந்து ஓபகவுசன் நகரில் தமிழர்கள்…