தாயகப் பாடல்கள் பலவற்றை பாடிய கலைஞர்கள் கனடாபைரவி இசைக் கல்லூரிகொரவித்தது

„தாயகப் பாடல்கள் பலவற்றை தமது சொந்தக் குரலால் பாடி சிறப்பித்த கலைஞர்கள் கனடாவில் இயங்கும் பைரவி இசைக் கல்லூரியால் கொரவிக்கப்பட்ட தருணங்கள்“.…

2 7 கார்த்திகை 2019 வெளியீடாக!பாடகர் ஜெகன் குரலோடுவெளிவருகின்றது

இசை அமைப்பாளர் பார்த்திபன்இசையில் (லண்டன்) இசையில் வெளிவருகின்றது எங்கள் கார்திகை தீபங்களுக்கான பாடகர்

ஊடகவியலாளர் V.Nமதிஅழகன்அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து17.11.2019

இலங்கை வானொலி, மற்றும் ரூபவாகினி பிரபல செய்தி வாசிப்பாளரும்,இ.ஒ.கூ.முன்னனாள் பணிப்பாளருமான V.N.மதிஅழகன் அவர்கள் 17.11.2019 இன்று பிறந்தநாளை மனைவி பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள்,…

கனடாவில் பைரவி நுண்கலைக் கூடத்தின்’இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள் பாடும் போட்டி

கனடாவில் புகழ்பெற்ற இசைக்குழுவும் இசைப் பயிற்சிக் கல்லூரியுமான ‚பைரவி நுண்கலைக் கூடத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற ‚இசைச் சாரல்‘ தாயகப் பாடல்கள்…