நடனத்தாரகை செல்வி அனாமிக்காவின்பிறந்தநாள்வாழ்த்து 16.12.2019

ஜேர்மனி வாழ்ந்துவரும் செல்வி அனாமிக்காஅவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 16.12.2019 இவரை அப்பா, அம்மா, சகோதரன்மற்றும் உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும் இவர் இன்னும் பல்லாண்டு…

ஒவ்வொரு குடிலுக்குள்ளும்…

அம்மாவின்கைப் பக்குவம்அமிர்தம்.. கஞ்சியோகூழோஅம்மா பகிர்கையில்வயிறு நிரம்பும்.. உப்போபுளியோகாரமோ குன்றிடினும்அம்மா பகிர்கையில்ருசிக்கும்.. இருப்பதைகொண்டு எம்விருப்பைநிறை வேற்றுவாள்.எப்படியென்பதுவினாவாகவே நீள்கின்றது.. அம்மியும்உரலும் ஆட்டுக்கல்லும்இஞ்சியும் உள்ளியும்முருங்கையும்தூதுவளையும்முசுட்டையும்அம்மா கைக்குள்என்றைக்குமே……

நடன ஆசிரியையும் பாடகருமான கிருத்திகாவின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2019

யேர்மன் டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் பாடகரும், நடன ஆசிரியையுமான திரு திமதி சிவராம் தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி கிருத்திகா சிவராம்அவர்கள்பிறந்தநாள்தனை 13.12.2019  தனது இல்லத்தில்…

பாடகி திருமதி சோபா கண்ணனின் பிறந்தநாள்வாழ்த்து 13.12.2019

யேர்மனியில் வாழ்ந்துவரும் பாடகி திரு திமதி சோபா கண்ணண் அவர்கள்பிறந்தநாள்தனை 13.12.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்புக்கணவன், பிள்ளைகள் அப்பா, அம்மா…

வள்ளுவர் தமிழ்பாடசாலை டோட்முண்ட் நடாத்தும் ஒளிவிழா!

வள்ளுவர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடாத்தும் ஒளிவிழா 14.12.2019 அன்று மாலை 16.00 மணிக்கு பாடசாலை மன்டபத்தில் நடைபெறவுள்ளது,…

பாராட்டைப் பெற்றுவரும் இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின் முத்தமிழ் மாலை !

déc போக்குவரத்து நிறுத்தத்துக்கு மத்தியிலும் அரங்கம் நிறைந்த நிகழ்வாக அமைந்திருந்தோடு, தரமான நிகழ்வென்ற பாராட்டுக்களை இலங்கைத் தமிழ் பழைய மாணவர் ஒன்றியத்தின்…

யேர்மனி டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கள் விழா 18.01. 2020

யேர்மனி டோட்முண் நகரில் வர்த்தகளும் மக்களும் இணைந்து நடாத்தும் மாபெரும் பொங்கல்விழா 18.01.2020 (15.30.மணிக்கு ஆரம்பம் அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்போடு…

அறிப்பாளர் திரு.சூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.12.2019

யேர்மனி எசன் நகரில் வாழ்ந்துவரும் திரு.சூரி அவர்கள் 09.12.2019 ஆகிய இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரைமனைவி,பிள்ளைகள்   உற்றார் ,உறவினர் ,நண்பர்கள், கலையுலக…

மதுரை மண்ணில் ஈழத் தமிழைப் பேசப் போகும் மதிசுதாவின் குறும்படங்கள்…

என் படைப்புக்கு கிடைத்த மிக முக்கிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன். ஏற்கனவே DharmA குறும்படமானது இந்தியாவின் பூனேயில் இடம்பெற்ற Bhudda film…

பாடகர் ரவிக்குமார் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 08.12.2019

ஈழதேசத்தின் முன்னணிப்பாடகர்களில் ஒருவர், கடந்த இருபத்திஐந்து ஆண்டுகளைக்கடந்து கலைத்துறையில் தடம்பதித்து நகர்ந்துகொண்டிருக்கும் கலைஞர் ரவிக்குமார் 08.12.2018ஆகிய இன்று தனது குடும்பத்தினருடனும்உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்,…

இசைவாணர் கண்ணன் அவர்கள் கலந்துகொண்ட கலைஞர்கள் சங்கமம், STS தமிழ் தொலைக்காட்சியில்(08.12.2019)16.30 கானலாம்

யேர்மனி வூபெற்றால் நகரில் எமது தாயகக்கலைஞர் இசைவாணர் கண்ணன் அவர்களுக்கான கொரவிப்பு (26.10.2017) இடம் பெற்றிருந்தது அத்தருனம் கலைஞர்கள் சங்கமத்துக்கான ஒளிப்பதிவு…