Breaking News

எஸ் ரி எஸ், ஈழத்தமிழன், ஈழஒளி, எஸ் ரி எஸ் தமிழ் (9)வது ஆண்டில் தன்பணியில் !

கடந்த 2012 ஆம் அண்டு அரம்பிக்கப்பட்ட எஸ்.ரி.எஸ் இணையத்தளமானது தனது சேவையை விஸ்தரித்து ஈழத்தமிழன்
, ஈழ ஒளி, எஸ்.ரி.எஸ் தமிழ் உடன் கடந்த (3 ஆண்டுகளாக) எஸ்.ரி.எஸ் தமிழ் தொலைக்காட்சியையும் செயல் படுத்தி வருகின்றது, இது தன் நலம் இல்லா பொதுச் சேவையாய் இதன் நிர்வாகத்தினர் இதை எமத கலைக்கும், கலைஞர்களுக்கும் தனித்துவம் மிக்க களமாக செயல் படுத்திவருகின்றனர் என்பதை அன்பு உறவுகளுக்கு கூறிக் கொள்வதுடன் இதன் பணி தொடர உங்கள் இணைவையும், ஆதரவையும் வழங்கி நிற்கும், அல்லது இனி வழங்க இருப்பவர்களுக்கும் உங்கள் ஆதரவுக்கு நன்றியுடன் எஸ்.ரி.எஸ் இணையத்தள நிர்வாகத்தினர்

leave a reply